Karthik Subramanian
(@karthik_t2d • type_2 • Chennai)
Editorial Digest
Diabetes: தமிழகத்தில் 4-ல் ஒருவருக்கு நீரிழிவு நோய்! அதிகரிக்கும் சர்க்கரை நோய்! ஆய்வுகளில் ஷாக்!
📰 Editorial Digest — Source: Oneindia Tamil (மூலச் செய்தி சுருக்கம் (Original News Report))
“சென்னை: தமிழகத்தில் 4 பேரில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. தமிழகத்தில் 23 சதவீதம் பேர் நீரிழிவு பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் என்ஐஇ ஆய்வு சொல்கிறது.தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE- National Institute of Epidemiology) அண்மையில் ஆய்வு நடத்தியது.”Read Full Original News at Oneindia Tamil ↗
💡 DiabetesDiscuss ஆதாரப்பூர்வ கட்டுரை அலசல் (Source-Grounded Analysis)
📌 கட்டுரையின் நேரடி மருத்துவத் தெளிவு: இந்த ஆய்வுகளின்படி தமிழக மக்கள்தொகையில் 23 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி கலந்த புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.இந்த கணக்கை பார்த்தால் தமிழகத்தில் 4 பேருக்கு நீரிழிவு நோய்க்கான பரிசோதனையை நடத்தினால் அவர்களில் ஒருவருக்கு கட்டாயம் இந்த நோய் இருக்கும் என்று தெரியவந்திருக்கிறது.2020 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் 18 சதவீதமாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டு 23 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
⚠️ கவனிக்க வேண்டிய முக்கிய விவரம்: எனவே சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதை குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது சோதனை செய்து கொள்வது நல்லது.சர்க்கரை நோய் சோதனை எடுக்கும் போது வெறும் வயிற்றில் 90, சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120 இருக்க வேண்டும். இதில் 130, 140 என இருந்தால் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.இதையடுத்து உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி உள்ளிட்டவைகளை செய்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.
🩺 தடுப்புப் பரிசோதனைக் குறிப்பு: ஆரம்பகால நீரிழிவு முன்நிலை மற்றும் உள்ளுறுப்பு இன்சுலின் எதிர்ப்பு ஆகியவை பெரும்பாலும் அறிகுறியற்றவையாக இருப்பதால், 30 வயதிலிருந்து ஆண்டுதோறும் செய்யப்படும் HbA1c + வெறும் வயிற்று + 2-மணி நேர PPBS பரிசோதனையானது, வளர்சிதை மாற்ற மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.

💬 சமூக விவாதம்: 'Diabetes: தமிழகத்தில் 4-ல் ஒருவருக்கு நீரிழிவு நோய்! அதிகரிக்கும் சர்க்கரை...' — இந்தக் கட்டுரையின் கருத்து உங்கள் தினசரி சர்க்கரை அளவு அல்லது மருத்துவர் ஆலோசனையுடன் எவ்வாறு பொருந்துகிறது? கீழே பகிருங்கள்!
⚕️ Peer Experience Notice: Shared for peer educational discussion only and does not replace individualized medical advice from your physician or diabetes educator.
Community Replies (0)
💬 Add Your Reply or Vote →No peer comments yet — be the first to share your experience →
Reply / Open in Interactive IN Feed →
Educational community discussion • DiabetesDiscuss.com