⚕️ MANDATORY MEDICAL ADVICE DISCLAIMER: Do not take any content found on this website or app as medical advice. Always consult an authorized medical practitioner before making any health, medication, or dietary decisions.
← DiabetesDiscuss • India Community →
English தமிழ் हिन्दी తెలుగు ಕನ್ನಡ മലയാളം বাংলা मराठी ગુજરાતી Español Français العربية
Karthik Subramanian (@karthik_t2d • type_2 • Chennai)
Editorial Digest
🔗 /posts/3-86-diabetes

அதிர்ச்சி தரும் தகவல்! இந்தியாவில் 3.86 கோடி மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியவில்லை

📰 Editorial Digest — Source: Viduthalai.in (மூலச் செய்தி சுருக்கம் (Original News Report))
“12- இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ள 8 கோடியே 98 லட்சம் பேரில், 3 கோடியே 86 லட்சம் பேருக்கு தங்க ளுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் நீரிழிவு நோய் பாதிப்பு அதி கரித்து வரும் நிலையில், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது தொடர்பாக பன்னாட்டு நீரிழிவு கூட்ட மைப்பு புதிய ஆய்வை நடத்தியது.”
Read Full Original News at Viduthalai.in ↗
💡 DiabetesDiscuss ஆதாரப்பூர்வ கட்டுரை அலசல் (Source-Grounded Analysis)
📌 கட்டுரையின் நேரடி மருத்துவத் தெளிவு: இந்தியாவில் 25 முதல் 64 வயதுக்கு உட்பட்ட 502 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நீரிழிவு நோய் குறித்து மக்களிடம் நிலவும் பல்வேறு தவறான புரிதல்களும், பரிசோதனை செய்து கொள்வதில் உள்ள தயக்கமும் தெரிய வந்துள்ளன. இவர்களில் 43 சதவீதம் பேருக்கு தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்படவில்லை. மேலும், 75 சதவீதம் பேர் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை அறிய, அதற்கான அறிகுறிகள் வெளிப்பட வேண்டும் என்று கருதுகின்றனர்.

⚠️ கவனிக்க வேண்டிய முக்கிய விவரம்: 2ஆம் வகை நீரிழிவு நோய் வயதானவர் களுக்கு மட்டுமே ஏற்படும் என்று 14 சதவீதம் பேர் தவறாக நம்புகின்றனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்களில் குறைந்தது 80 சதவீதம் பேருக்கு நோய் இருப்பது 2030ஆம் ஆண்டுக்குள் கண்டறியப்பட்டிருக்க வேண்டும் என்று பன்னாட்டு நீரிழிவு கூட்டமைப்பு இலக்கு நிர்ண யித்துள்ளது.

🩺 தடுப்புப் பரிசோதனைக் குறிப்பு: ஆரம்பகால நீரிழிவு முன்நிலை மற்றும் உள்ளுறுப்பு இன்சுலின் எதிர்ப்பு ஆகியவை பெரும்பாலும் அறிகுறியற்றவையாக இருப்பதால், 30 வயதிலிருந்து ஆண்டுதோறும் செய்யப்படும் HbA1c + வெறும் வயிற்று + 2-மணி நேர PPBS பரிசோதனையானது, வளர்சிதை மாற்ற மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.
💬 சமூக விவாதம்: 'அதிர்ச்சி தரும் தகவல்! இந்தியாவில் 3.86 கோடி மக்களுக்கு நீரிழிவு நோய்...' — இந்தக் கட்டுரையின் கருத்து உங்கள் தினசரி சர்க்கரை அளவு அல்லது மருத்துவர் ஆலோசனையுடன் எவ்வாறு பொருந்துகிறது? கீழே பகிருங்கள்!
அதிர்ச்சி தரும் தகவல்! இந்தியாவில் 3.86 கோடி மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியவில்லை
#நீரிழிவு_விழிப்புணர்வு #DiabetesDiscuss #RegionalUpdate
⚕️ Peer Experience Notice: Shared for peer educational discussion only and does not replace individualized medical advice from your physician or diabetes educator.

Community Replies (0)

💬 Add Your Reply or Vote →

No peer comments yet — be the first to share your experience →

Reply / Open in Interactive IN Feed → Educational community discussion • DiabetesDiscuss.com

Related Indexed Diabetes Discussions